திருமணத்திற்கு மறுத்த “பார் கேர்ள்” அக்காவின் தலையை மொட்டையடித்த தம்பி கைது!
பெங்களூர்: குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி "பார் கேர்ள்" பணிக்கு சென்றதாலும், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்ததாலும் அக்காவின் தலையை ஹேர் ரிமூவர் கிரீம் மூலம் மொட்டையடித்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர் நகாவல்பைர சந்திராவில் வசித்து வருபவர் பிரியா. இவர் மும்பையின் பார் ஒன்றில் பணியாற்றி விட்டு கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூர் வந்திருந்தார்.
அங்கும் பார் கேர்ளாக பணியில் சேர்ந்தார். இவர் பாரில் வேலைக்கு சேர்ந்தது இவரது தம்பி சந்தோஷுக்கு பிடிக்கவில்லை. பாரில் வேலை செய்ய வேண்டாம் என பலமுறை வலியுறுத்தியும் தம்பியின் பேச்சை அலட்சியப்படுத்திய பிரியா பாரில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
தம்பியின் விருப்பத்துக்கு மாறாக சமீபத்தில் பாரில் பணியாற்றிய நபரை பிரியா திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அக்காவின் செயலால் வேதனையடைந்த சந்தோஷ் தன் இரு நண்பர்களுடன் சேர்ந்து ஜூலை 27 அன்று இரவு 11:40 மணியளவில் பணி முடிந்துவீட்டுக்கு ஆட்டோவில் சென்ற பிரியாவை வழிமறித்து அவரது தலையில் ஹேர் ரிமூவர் கிரீமை போட்டு விட்டு தப்பியோடிவிட்டார்.
வீட்டுக்கு வந்த பிரியா தலையை கழுவியவுடன் தலைமுடி உதிர்ந்து மொட்டையாகிவிட்டது. அதிர்ச்சியடைந்த பிரியா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சந்தோஷ் உட்பட அவரது இரு நண்பர்களையும் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications