குடியரசு தின நிகழ்ச்சியில் குஜராத் தலைப்பாகையில் கலக்கிய பிரதமர் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் குஜராத் தலைப்பாகை அணிந்து வந்து கலக்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் வித்தியாசமான உடை அணிந்து அனைவரது கவனத்தை ஈர்ப்பது வழக்கமாகிவிட்டது. அமெரிக்கா அதிபர் ஒபாமாவை நேற்று வரவேற்ற போது காவி கலரில் குர்தா பைஜா, தோளில் சிவப்பு துண்டு அணிந்திருந்தார் பிரதமர் மோடி.

பின்னர் கோட்- சூட் அணிந்து ஒபாமாவுடன் கலக்கினார். இன்று குஜராத் மாநில பாரம்பரியப்படி கதர் தலைப்பாகை அணிந்து வந்தார் பிரதமர் மோடி.
ராஜபாதை வந்து இறங்கிய ஒபாமாவை அதே தலைப்பாகையுடன் சென்று மோடி வரவேற்றார். கடந்த சுதந்திர தினத்தன்றும் இதேபோல் தலைப்பாகை அணிந்துதான் செங்கோட்டையில் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மோடி.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications