For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

25 மாநிலங்கள், 437 பொதுக்கூட்டங்கள், 3 லட்சம் கி.மீ பயணம் செய்த மோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 25 மாநிலங்களில் 3 லட்சம் கிலோ மீட்டர் பயணித்து 437 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

Modi travelled over 3 lakh kms during his campaign: BJP

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி மோடி அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 457 பொதுக்கூட்டங்களில் மோடி கலந்து கொண்டிருக்கிறார். அத்துடன் 1350 3 டி கூட்டங்களில் உரையாற்றியுள்ளார்.

4 ஆயிரம் டீக் கடை பிரசாரத்திலும் மோடி கலந்து கொண்டிருக்கிறார். மொத்தமாக நாடு முழுவதும் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு பயணித்திருக்கிறார்.

தாம் போட்டியிடும் வதோதரா, வாரணாசி ஆகிய தொகுதிகளில் இரண்டு பிரமாண்ட பேரணிகளையும் மோடி நடத்தியுள்ளார். மோடி மொத்தம் 5 முதல் 10 கோடி பேரை சென்றடைந்திருக்கிறார் என்கிறது பாஜக.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே 21 மாநிலங்களில் 38 கூட்டங்களில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

English summary
As the campaign for the Lok Sabha elections ended, Narendra Modi seems to have created a record of sorts by travelling over 3,00,000 kms and holding 5827 public meetings, mixing traditional methods of holding rallies with innovative use of technology, the party claimed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X