ஆளுக்கு 4 குழந்தைகள் பெத்துக்கங்க.. இந்துப் பெண்களுக்கு பாஜக எம்பி "அட்வைஸ்"!
மீரட்: இந்து பெண்கள் அனைவரும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் தொகுதி எம்.பியாக இருப்பவர் சாக்ஷி மகராஜ். இவர் நேற்று மீரட் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், " 4 மனைவிகளை கட்டிக் கொண்டு 40 குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் கலாச்சாரம் இந்தியாவுக்கு சரிபட்டு வராது.
அதற்கு பதிலாக இந்து பெண்கள் அனைவரும் குறைந்த பட்சம் 4 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். பசு வதை தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் ஆகியவற்றை விரைவில் மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.
அதன்பிறகு யாராவது பசு வதையில் ஈடுபட்டாலோ, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். உலகில் உள்ள எந்த சக்தியாலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க முடியாது" என்றார்.
பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசும் இது போன்ற அரசியல் தலைவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
-
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications