டுவிட்டரில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்திய மோடி
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு இந்தியாவின் அடுத்தப் பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடி, டுவிட்டர் வாயிலாக தனது நினைவஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் 6வது பிரதமராக 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் 1989ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வரை பதவியில் இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த போது, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப் பட்டார். அவரது 23வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப் பட்டது.

இந்நிலையில், நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி, ராஜீவுக்கான தனது நினைவஞ்சலியை டுவிட்டர் வாயிலாக செலுத்தியுள்ளார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>My homage to former PM Shri Rajiv Gandhi on his death anniversary.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/468956338006294528">May 21, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>அதில் அவர், ‘மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு என் அஞ்சலிகளை சமர்பிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications