மோடி டீ விற்றவர் அல்ல... காண்டிராக்டர்: அடுத்த 'ஐடியாவுக்கு' எடுத்துக் கொடுக்கும் காங்.
அகமதாபாத்: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி டீ விற்பனையாளர் அல்ல; உணவக ஒப்பந்ததாரர் தான் என காங்கிரஸ் புதிய விளக்கமொன்றை அளித்துள்ளது.
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டீ வியாபாரி என விமர்சனம் செய்ததால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக காங்கிரஸின் தாக்குதலையே தங்களது அஸ்திரமாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியது பாஜக.
இதையடுத்து எதிர்கட்சி தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேச கூடாது என உத்தரவிட்டார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.

இந்நிலையில், மோடி ஒரு டீ விற்பனையாளர் அல்ல என்றும் அவர் உணவக ஒப்பந்ததாரர் என விளக்கமளித்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அகமது படேல் தனது உரையில் மோடியின் பெயரை நேரடியாகத் தெரிவிக்காமல் மறைமுகமாகத் தாக்கி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் வந்தால் மட்டுமே சிலருக்கு தலைவர்கள் ஞாபகமும், பக்தியும் நினைவுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்












Click it and Unblock the Notifications