நரேந்திர மோடியை வாஜ்பாயுடன் ஒப்பிடக் கூடாது: அத்வானி
அகமதாபாத்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நரேந்திர மோடியுடன் ஒப்பிடக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் அத்வானி வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காந்திநகர் தொகுதியில் போட்டியிடமாட்டேன் என்று எப்போதும் கூறியதில்லை. நான் இங்கு மீண்டும் போட்டியிடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற முடியும் என கருதுகிறேன்.

லோக்சபா தேர்தலுக்காக மட்டும் குஜராத்துடனான உறவு இல்லை.. நாடு பிரிவினையை எதிர்கொள்ள நேரிட்டபோது நாங்கள் வந்தடைந்த இடம் குஜராத்தின் கட்ச் பகுதிதான்.
மத்திய பிரதேசத்தின் போபாலில்தான் நான் போட்டியிட வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கேட்டார்கள். அவ்வளவே. நரேந்திர மோடி தலைமையில் அடுத்த அரசு அமைப்போம். மோடிக்கு ஆதரவு இருக்கிறது ஆனால் அதற்காக வாஜ்பாயுடன் மோடியை ஒப்பிடக் கூடாது.
இவ்வாறு அத்வானி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications