”தேவதைக் கதைகள் நாயகன்” சார்லஸின் 388வது பிறந்தநாள்- டூடுல் போட்டு அசத்தும் கூகுள்
மும்பை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த கதாப்பாத்திரமான சின்ட்ரெல்லாவை உருவாக்கிய சார்லஸ் பெரால்ட்டின் 388 வது பிறந்த நாளை அனிமேஷன் டூடுல் போட்டு கொண்டாடி வருகிறது கூகுள்.
சின்ட்ரெல்லா கதையை கேட்டிருக்கின்றீர்களா?.... கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். ஒரு அழகான இளம் பெண் அவள்.
இக்கட்டான சூழ்நிலையில் வாழும் அவள் வாழ்வில் ஏற்படும் திடீர் அதிர்ஷ்டத்தைப் பற்றியதே இந்தக் கதை.

வாழ்க்கையை வெற்றி கொள்:
"சின்ட்ரெல்லா" என்ற வார்த்தையின் பொருள், அறிந்துகொள்ள முடியாத ஒருவரின் பண்புகள் என்பதாகும் அல்லது வாழ்க்கையின் பெரும் துன்பங்களைச் சந்தித்த ஒருவர் அதையெல்லாம் வெற்றிகொண்டு மீண்டு வந்ததையும் குறிக்கும்.

புகழ்பெற்ற படைப்பு:
மீடியாவில் ஒரு கதைக்கு உண்டான அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமையப்பெற்ற இன்னும் சொல்லப்போனால் சர்வதேச அளவில் ஒரு புகழ்பெற்ற நாடகமாக சின்ட்ரெல்லா இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.

சின்ட்ரெல்லா நாயகன்:
அப்படி குழந்தைகளை வியக்க வைத்த சின்ட்ரெல்லா, தூங்கும் அழகி போன்ற பிரசித்தி பெற்ற தேவதைக் கதைகளை எழுதிய பிரபல பிரெஞ்சு எழுத்தாளரான சார்லஸ் பெரால்ட் 388 வருடங்களுக்கு முன் இதே நாளில் தான் பிறந்தார்.

அழகான அனிமேஷன் டூடுல்:
உலகப் புகழ்பெற்ற இவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் தனது டூடுல் பக்கத்தில் பிரத்தியேக அனிமேஷன் டூடுலை வெளியிட்டுள்ளது. அதில் சின்ட்ரெல்லா கதை, தூங்கும் அழகி கதை ஆகியவற்றை கார்ட்டூன்களாக டூடுலாக்கி அசத்தியுள்ளது கூகுள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications