புதிய 500 ரூபாய் நோட்டு வெளியீடு.. புழக்கத்தில் உள்ள 500 ரூபாயும் செல்லுமாம்!
டெல்லி: ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. அதேசமயம், தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு. அந்த அதிர்ச்சியின் பாதிப்பிலிருந்து இன்னும் கூட மக்கள் மீளவில்லை. அதன் பிறகு புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

ஆனாலும் அதிலும் பல குழப்பங்கள். அதிலும் போலி ரூபாய்கள் தாறுமாறாக வருகின்றன. அச்சடிப்பதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். இந்த நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஏ என்ற ஆங்கில எழுத்து இடம் பெற்றுள்ளதாம். தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய மகாத்மா காந்தி சீரிஸ் வரிசையில் இந்த புதிய 500 ரூபாய் நோட்டு அமைந்துள்ளது. பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications