For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டுவிட்டரின் பிறந்தநாள்.. இன்று நம் முதல் டுவீட்டை திரும்ப பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சமூக வலைதளங்களில் முக்கியமான டுவிட்டரின் எட்டாம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

எட்டு வருடங்களுக்கு முன்பு இதே நாள், 2006 ஆம் ஆண்டு டுவிட்டரின் இணை நிறுவனரான ஜாக் டோர்சே முதல் முதல் டுவிட்டை வெளியிட்டார்.

அதில் அவர் "என்னுடைய டுவிட்டரை ஆரம்பிக்கிறேன்" என்று எழுதி இருந்தார்.

திரும்பி பார்க்கலாம்:

திரும்பி பார்க்கலாம்:

டுவிட்டரின் பிறந்தநாளை முன்னிட்டு, டுவிட்டர் விரும்பிகளின் முதல் டுவிட்டை பார்க்கும் வசதியை அச்சமூக வலைதளம் வெளியிட்டுள்ளது.

கலகலப்பான யூசர்கள்:

கலகலப்பான யூசர்கள்:

மில்லியன் கணக்கான டுவிட்டர்கள் இந்த டுவிட்டர் வலைதளத்தை வலிமையானதாகவும், கலகலப்பானதாகவும் ஆக்கியுள்ளனர்.

இனிப்பான தருணங்கள்:

இனிப்பான தருணங்கள்:

ஆனால்,அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு மணித்துளியில்தான் தங்களுடைய முதல் டுவிட்டை பதிவு செய்து இருப்பார்கள்.அதனால்,அந்த இனிப்பான தருணங்களை திருப்பி தரும் பொருட்டு இந்த பிறந்தநாளில் டுவிட்டர் யூசர்கள் தங்களுடைய முதல் டுவிட்டை திருப்பி பார்க்கும் வசதியை வெளியிட்டுள்ளோம்.

எல்லாவற்றையும் பார்க்கலாம்:

எல்லாவற்றையும் பார்க்கலாம்:

அது ஒரு சாதாரண பேச்சு, ஒரு கதை அல்லது மனதில் தோன்றிய ஏதோ ஒரு எண்ணமாக கூட இருக்கலாம் என டுவிட்டர் இதனைப் பற்றிய அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

வலைத்தள முகவரி:

வலைத்தள முகவரி:

முதல் டுவிட்டை கண்டறியும் வசதியை www.first-tweets.com என்ற வலைத்தளத்தின் மூலம் டுவிட்டர் யூசர்கள் தெரிந்துகொள்ளலாம்.

English summary
Eight years ago on March 21, 2006, Jack Dorsey, co-founder of Twitter, posted the first ever tweet. "just setting up my twttr," read the tweet from jack. As the microblogging service that has redefined global communication and expression turns eight, it is allowing users to discover their (or any other user's, unless, of course, it is a protected account) first tweet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X