இணையத்தில் ஆபாச தேடல்.. பாகிஸ்தானுக்கு முதலிடம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அதிக அளவில் ஆபாச வலைதளங்களைத் தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மக்கள் முதலிடம் பிடித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
ஆபாச வலைதளத் தேடுதலை அதிகமாகக் கொண்டுள்ள முக்கியமான 8 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல் 6 இடங்களை கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள தேசங்களே பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் எகிப்து, ஈரான், மொராக்கோ, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. லெபனான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைத் தவிர ஏறக்குறைய அனைத்து அரபு நாடுகளும் ஆபாச புத்தகங்கள், சி.டி.க்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைத் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications