பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 5 செருப்படி: பஞ்சாயத்தார் தண்டனை கொடுத்திட்டாங்களாமாம்!
சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 5 செருப்படி கொடுக்க பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கும் முன்பு கிராம பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர்.
பஞ்சாயத்தார் பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 5 செருப்படி மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இது பற்றி போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறுகையில்,
ஒருவரை செருப்பால் அடித்தும், அபராதம் கட்டுமாறு கூறியும் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை நியாயப்படுத்த முடியாது. இது தவறான தீர்ப்பு. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். பஞ்சாயத்தார் சட்டத்தை மதிக்க வேண்டும். இது காட்டு ஆட்சி போன்று உள்ளது. நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications