ஒரு நல்ல செய்தி: பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இல்லை
மும்பை: பெட்ரோல், டீசல் இன்று உயர்த்தப்படாதது வாகன ஓட்டுகளுக்கு நிம்மதி அளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு செய்தியை பார்த்து வாகன ஓட்டிகள் வேதனை அடைகிறார்கள்.

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதனால் நேற்றைய விலைப்படி இன்று பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.47க்கும், டீசல் ரூ. 78.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.90-ஐ தொடவுள்ளது.
இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, பெட்ரோல், டீசல் விலை ஒரேயடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது என்றார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறையக்கூடும் என்று தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார் கட்காரி.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications