பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

லோக்சபாவில் துணைத் தலைவராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், ராஜ்யசபாவில் துணைத் தலைவராக நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜேட்லியும் செயல்படுவர்.
பாஜகவின் நாடாளுமன்றக் குழுத் தலைமை கொறடாவாக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜ்யசபாவில் தலைமைக் கொறடாவாக பிரகாஷ் ஜவதேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
More From
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications