நடிப்பதற்கு மோடியிடம் டிப்ஸ் கேளுங்கள்.. ஜிக்னேஷ் மேவானிக்கு பிரகாஷ்ராஜ் பதில்!
நடிப்பதற்கு இந்த நாட்டு பிரதமரிடம் டிப்ஸ் கேளுங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாக ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
காந்தி நகர்: நடிப்பதற்கு இந்த நாட்டு பிரதமரிடம் டிப்ஸ் கேளுங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாக ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார்.

இந்நிலையில் ஜிக்னேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் உடன் சேர்ந்து எடுத்துள்ள ஒரு படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிரகாஷ் ராஜை சந்தித்த போது அவரிடம் நடிப்பு குறித்து ஒருசில டிப்ஸ்களை கொடுக்குமாறு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ் தன்னிடம் நடிப்புக் குறித்து டிப்ஸ் கேட்பதற்கு பதில் நாட்டின் பிரதமரிடம் கேள் என தெரிவித்ததாகவும் ஜிக்னேஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்த கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி தன்னை விட சிறந்த நடிகர் என விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications