நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 68வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள மோடி, 68வது சுதந்திர தினத்தில் நாடு மேலும் பல மேம்பாடுகளை அடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications