பலாத்கார வழக்கு: முன்ஜாமீன் கோரும் அமைச்சர் சதானந்த கவுடா மகன்
பெங்களூர்: நடிகை மைத்ரியா கவுடா அளித்த புகாரின்பேரில் தன் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
கன்னட நடிகை மைத்ரியா கவுடா கடந்த 27ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் தன்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் பெங்களூர் ஆர்.டி. நகர் போலீசார் கார்த்திக் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர்.

முன்ஜாமீன்
மைத்ரியா கூறுவது எல்லாம் பொய் என்று தெரிவித்து வந்த கார்த்திக் பெங்களூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம்
கார்த்திக்கின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் அளிப்பது குறித்து தங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்று ஆர்.டி. நகர் போலீசாரிடம் கேட்டுள்ளது.

டிவி
கார்த்திக் கவுடாவுக்கு எதிராக மைத்ரியாவும், ஊடகங்களும் புகார்கள் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

பெயரை கெடுக்க
தங்களின் குடும்ப பெயரை கெடுக்கவே மைத்ரியா இப்படி பொய் புகார் தெரிவித்துள்ளதாக சதானந்த கவுடாவும், அவரது மகனும் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications