எதிர்ப்பு அலையில் எதிர்நீச்சல் போடும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே.. ஆரம்பம் முதல் முன்னிலை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எக்சிட் போல் கணிப்பு நடக்குமா ? ராஜஸ்தானில் முன்னிலை பெரும் காங்கிரஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே ஜல்ரபாதன் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். டோங் தொகுதியில் ராஜஸ்தான் காங். தலைவர் சச்சின் பைலட் முன்னிலை வகிக்கிறார்.
ராஜஸ்தானில் ஆரம்பம் முதலே பாஜகவைவிட காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. வசுந்தராஜேவுக்கு எதிரான அலைதான் இதற்கு காரணம் என அரசியல் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், ஜல்ரபாதன் தொகுதியில் வசுந்தரா முன்னிலை வகிக்கிறார். அதேபோல காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும், அம்மாநில காங். தலைவர் சச்சின் பைலட் டோங் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
இரு தலைவர்களுமே முன்னிலை வகித்து வருவதால் ராஜஸ்தான் தேர்தல் களமே சூடு பிடித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications