டார்ஜிலிங்கில் ரஜினி தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் சூட்டல்

ரஜினிகாந்த் தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டார்ஜிலிங்: ரஜினிகாந்த் தங்கியிருக்கும் ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படம் கடந்த 7-ஆம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து முடிக்கப்பட்ட 2.0 படம் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது.

Rajinikanth Villa in Darjeeling

இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் குர்சேங் அலிடா எனும் ரிசார்ட்டில் தங்கியிருக்கிறார்.

அந்த ஹோட்டலுக்கு வருகை தரும் ரசிகர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் படப்பிடிப்புக்கு செல்கிறார். இதையடுத்து அந்த ஓட்டலின் உரிமையாளர் ரஜினிகாந்த் அந்த ரிசார்ட்டுக்கு ரஜினிகாந்த் வில்லா என பெயர் சூட்டியுள்ளார். மேலும் அங்குள்ள சாய் டீ பார் லாஞ்சுக்கு தலைவா ஸ்பெஷல் என பெயரிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+