காங். ஆட்சியில் அமரும் வரை அதை தொட மாட்டேன்.. சச்சின் பைலட் சபதம்
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் அக்கட்சி ஆட்சியில் அமரும் வரை பாரம்பரிய தலைப்பாகை அணிய மாட்டேன் என சபதம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெல்லும் என நம்பிக்கை தெரிவிக்கும் சச்சின், நான்கு வருடங்களுக்கு பின்னர் அதாவது 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் வரை டர்பன் அணியமாட்டேன் என சபதம் செய்த அவர் தற்போது டர்பன் அணிய காலம் கனிந்துவிட்டதாக கூறுகிறார்.

"எங்கள் கட்சி 2014ல் மிக மோசமாக தோற்றபோது எங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக அணியும் டர்பனை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் வரை அணிவதில்லை என்று சபதம் ஏற்றேன்.
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது சிலர் டர்பனை பரிசாக வழங்கியதாகவும் அதை அணியாமல் தனது நெற்றியோடு ஒட்டி விட்டு வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். "மக்களின் ஆசிர்வாதத்தால் காங்கிரஸ் மீண்டும் வெல்லும், நானும் டர்பனை அணியலாம்" என்று சச்சின் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சச்சின் முதல் முறையாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டாங்க் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் சச்சினுக்கு எதிராக பாஜக சார்பில் யூனுஸ் கான் போட்டியிடுகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications