பெங்களூரில் மாதம் ஒரு பள்ளியிலாவது சிறுமிகள் பலாத்கார சம்பவம் அரங்கேறும் அவலம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பள்ளி சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுவது பெங்களூரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மிகவும் அதிகரித்துள்ளது.

- ஜனவரி: இரண்டு வயது 11 மாதங்களே நிரம்பிய பிரீ-ஸ்கூல் செல்லும் சிறுமி ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் தனது பள்ளிக்கு அருகே வைத்து வேன் டிரைவரால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
- ஏப்ரல்: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தந்ததற்காக, பெலந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
- ஜூன்: ஆர்டிநகரில் 6 வயது சிறுமி மதரசா ஒன்றில் ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதே மாதம், ஆனேக்கல் தாலுகா எல்லம்மனபாளையா பகுதியில் கித்தூர் ராணி சென்னம்மா பெண்கள், உறைவிட பள்ளி பிரின்சிபல் மல்லிகார்ஜுன் இதே புகாருக்காக கைது செய்யப்பட்டார்.
- ஜூலை: மாரத்தஹள்ளியில் உள்ள பள்ளியொன்றில் ஆறுவயது சிறுமி ஸ்கேட்டிங் பயிற்றுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.அதே மாதத்தில் கனகபுரா சாலையிலுள்ள பள்ளியொன்றில், 8ம் வகுப்பு மாணவி உடற்கல்வி பயிற்றுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
- ஆகஸ்ட்: தலகாட்புரா பகுதியிலுள்ள பள்ளியில் ஓய்வு நேர ஆசிரியராக வேலை பார்த்த 63 வயது நபரால் 8 வயது சிறுமி பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டார்.
- அக்டோபர்: 3வயது சிறுமி ஜாலஹள்ளி ஆர்க்கிட் பள்ளியில் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வாரத்தில் இந்திராநகர் கேம்ப்பிரிட்ஜ் பள்ளி மாணவி பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications