நரேந்திர மோடியுடன் பீகார் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் மாநில எம்.எல்.ஏ. சேதி பஸ்வான் இன்று சந்தித்துப் பேசினார்.

மோடியை பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராக அறிவித்ததை எதிர்த்து 17 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்டு பீகாரில் ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம். அதைப் பற்றி கவலைப்படாமல் மோடியை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தது பாஜக.

Chhedi paswan and Narnedra modi

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல மாநிலங்களுக்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் நரேந்திர மோடி. பீகார் மாநிலம் பாட்னாவில் அடுத்த மாதம் 27-ந் தேதி நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார்.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் எம்.எல்.ஏ. சேதி பஸ்வான், அகமதாபாத்தில் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+