சரிதா நாயரிடம் இருந்து அரசியல்வாதிகள் 'அந்த' சுகம் பெற்றதை நிரூபிக்க தயார்: பிஜு
திருவனந்தபுரம்: சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதான பெண் தொழில் அதிபர் சரிதா நாயரிடம் இருந்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல்வாதிகள் பாலியல் சுகம் பெற்றதை நிரூபிக்கத் தயார் என்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக பிஜு ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சோலார் பேனல் ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணையம் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்ட பிஜு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயரிடம் இருந்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல்வாதிகள் பாலியல் சுகம் பெற்றதை என்னால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான், அரசியல் தலைவர்கள் ஹிபி ஈடன், அரயதன் சவுகத், ஏ.பி. அனில் குமார், அவரின் உதவியாளர் நஸ்ருல்லா ஆகியோரும் சரிதாவிடம் இருந்து பாலியல் சுகம் பெற்றுள்ளனர்.
10 மணிநேரம் அவகாசம் அளித்தால் உம்மன் சாண்டிக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் சிடிகளை அளிக்கத் தயார்.
இது தொடர்பாக நான் உண்மையை கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன் என்றார்.
உம்மன் சாண்டி சரிதாவிடம் இருந்து பாலியல் சுகம் பெற்றதுடன், ரூ.5 லட்சம் லஞ்சமும் வாங்கியதாக முன்பு பிஜு தெரிவித்திருந்தார். சரிதாவிடம் இருந்து பாலியல் சுகத்தை தான் பெற்றதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications