சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்: சமாஜ்வாடி அறிவிப்பு
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியாவும் அவரது மகன் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ரேபரேலியில் சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் அஜய் அகர்வாலும் அமேதியில் ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானியும் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று அறிவித்திருக்கிறார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் மணிபுரி மற்றும் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications