கர்நாடக தேர்தலில் திடீர் திருப்பம்! காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு வாய்ப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடக தேர்தலில் திடீர் டுவிஸ்ட்-வீடியோ

  பெங்களூர்: தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 73; ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Suddenly BJP is trailing in Karnataka makes new political storm

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற