காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு.. 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.. 2 காஷ்மீர் போலீசாரும் பலி!
காஷ்மீரில் தீவிரவாதிகள் - இந்திய ராணுவத்தினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் - இந்திய ராணுவத்தினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
காஷ்மீரில் தணிந்து இருந்த பதற்றம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று அதிகாலையே அங்கு தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து சிஆர்பிஎப் படை வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து பாபாகுந்தில் உள்ள, ஹாண்ட்வாரா பகுதியில் இன்றும் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக அந்த பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்த நிலையில் அங்கு சிஆர்பிஎப் படை வீரர்கள் காஷ்மீர் போலீசுடன் சேர்ந்து தேடுதல் செய்த போது, தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள்.
இந்த மோசமான தாக்குதலில் 3 சிஆர்பிஎப் படை வீரர்கள் பலியானார்கள். அதேபோல் 2 காஷ்மீர் போலீசார் பலியானார்கள். இந்த சம்பவம் அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கு தொடர்ந்து ராணுவத்தினர், பாதுகாப்பு படையினர் இடையே சண்டை நடந்து வருகிறது. அங்கு சிஆர்பிஎப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications