பாஜகவைப் போல ஆயுதம் தாங்கிய இயக்கம் அல்ல திரிணாமுல் காங்.: மமதா
பாஜகவைப் போல ஆயுதம் தாங்கிய இயக்கம் அல்ல திரிணாமுல் காங்கிரஸ் என்றார் மமதா.
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சியைப் போல திரிணாமுல் காங்கிரஸ் ஆயுதம் தாங்கிய இயக்கம் அமைப்பு அல்ல என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி வருகின்றனர் என கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதிலளித்து மமதா பானர்ஜி கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சியைப் போல நாங்கல் ஆயுதம் தாங்கிய அமைப்பு அல்ல. பாஜகவினர் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் மட்டுமல்ல இந்துக்களுடனும் மோதலை விரும்புகின்றனர் என்றார்.
More From
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள்












Click it and Unblock the Notifications