For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக அணி 270-283 ; காங். அணி 92-102 இடங்களைக் கைப்பற்றும்: சி.என்.என்.ஐ.பி.என் எக்ஸிட் போல்

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 270 முதல் 283 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 92 முதல் 102 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது சி.என்.என்.ஐ.பி.என் எக்ஸிட் போல்.

Total sweep for Bjp in Gujarat, MP, Rajasthan

தேசிய அளவிலான சி.என்.என்.ஐ.பி.என் எக்ஸிட் போல் முடிவுகள்:

பாஜக அணி : 270 - 282

காங்கிரஸ் அணி : 92-102

திரிணாமுல் காங்கிரஸ்: 25-31

அதிமுக: 22-28

இடதுசாரிகள்: 14- 20

சமாஜ்வாடி கட்சி: 13-17

பிஜூ ஜனதா தளம்: 12-16

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்: 11-15

பகுஜன் சமாஜ் கட்சி: 10-14

தெ.ராஷ்டிரிய சமிதி 8-12

திமுக அணி : 7-11

ஆம் ஆத்மி : 3- 7

பாஜக அணி:

பாரதிய ஜனதா மட்டும் 230- 242

தெலுங்கு தேசம் : 12-16

சிவசேனா: 10-14

காங்கிரஸ் அணி:

காங்கிரஸ் மட்டும் 72-82

ராஷ்டிரிய ஜனதா தளம்- 8-12

உ.பி, ம.பி. குஜராத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை

பாரதிய ஜனதா கட்சி ஆளும் இந்த 3 மாநிலங்கள் குறித்த சி.என்.என்.ஐ.பி.என் எக்ஸிட் போல் முடிவுகள்:

26 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா 21 முதல் 25 தொகுதிகளையும் காங்கிரஸ் 1 முதல் 5 தொகுதிகளையும் கைப்பற்றும்.

25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 22 முதல் 24 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி 1 முதல் 3 தொகுதிகளையும் கைப்பற்றும்

29 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக 24 முதல் 28 தொகுதிகளையும் காங்கிரஸ் 1 முதல் 5 தொகுதிகளையும் கைப்பற்றும்.

இதேபோல் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 51%; காங்கிரஸ் 31%; பகுஜன் சமாஜ் 4% வாக்குகளைப் பெறும்.

English summary
According to CNNIBN Post Poll reports national NDA 270-282, UPA 92-102 seats will get.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X