சோனியாவின் ரேபரேலியில் பிற மதத்தினரை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை நடத்துகிறது வி.ஹெச்.பி!
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிற மதத்தினரை இந்து மதத்துக்கு திரும்பவும் மாற்றும் நிகழ்ச்சிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் "தாய் மதத்துக்கு" திரும்ப அழைத்தல் என்ற பெயரில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளில் இந்து அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆக்ராவில் அண்மையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மதத்துக்கு திரும்பவும் அழைக்கப்பட்டதாக வெளியான செய்திகளால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்ற ரேபரேலி லோக்சபா தொகுதியிலும் தாய் மதத்துக்கு திரும்ப அழைத்தல் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த இயக்கத்தின் ரேபரேலி மாவட்ட தலைவர் ஹரீஷ் சந்திரா சர்மா இது குறித்து கூறுகையில், 60 குடும்பங்கள் இந்து மதத்துக்கு திரும்ப தயாராக உள்ளனர். தாய் மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சிக்கு சில கட்சிகள் மதச்சாயம் பூசுவதை ஏற்கமுடியாது என்றார்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் இப்படியான நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.,
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications