அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் விஜயதரணி நீடிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியில் விஜயதரணி நீடிப்பார் என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து ராகுல் காந்தி நிறைய அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முடிவெடுக்கும் குழுவை மொத்தமாக மாற்ற போவதாக சில நாட்கள் முன்பு குறிப்பிட்டார்.மேலும் புதியவர்களை முக்கிய பொறுப்பில் நியமிக்க இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தற்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் விஜயதாரணி, நக்மா ஆகியோர் நீடிப்பர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
More From
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications