காங்கிரஸுக்கு கை கொடுக்குமா "ஊழலை ஒழிக்க ராகுலின் 9 அஸ்திரங்கள்" போஸ்டர்!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்காக வெளியிட்ட ஊழலை ஒழிக்க ராகுலின் 9 அஸ்திரங்கள்' போஸ்டர்கள் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை காங்கிரஸ் மேலிடத்துக்கு உள்ளது.
லோக்சபா தேர்தலை ஒட்டிய அனைத்து கருத்து கணிப்புகளிலுமே காங்கிரஸ் கட்சி 3வது இடத்திலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் ராகுலும் 3வது இடத்திலுமே இருந்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்க தமது சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக புதிய போஸ்டர்களை களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ்.
இந்த போஸ்டர் 'ஊழலை முடிவுக்குக் கொண்டு வர ராகுல்ஜியின் 9 அஸ்திரங்கள்' என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின். தகவல் பெறும் உரிமைச் சட்டம், லோக்பால், கறுப்பு பணம் முறைப்படுத்தல் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம், முறைகேடுகள் குறித்து தகவல் தருவோர் பாதுகாப்பு சட்டம்,
அதிகாரிகள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் சட்டம் உரிய நேரத்தில் சேவை செய்வதற்கான சட்டம், குடிமக்களின் சாசனம், குறை தீர்ப்பு மசோதா ஆகியவைதான் ஊழலை ஒழிக்கும் ராகுலின் 9 அஸ்திரங்கள் என்கிறது அந்த போஸ்டர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications