நவம்பர் 24 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 24-ம் தேதி தொடங்கி, சுமார் ஒரு மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு வரும் 27-ம் தேதி டெல்லியில் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்குழுவின் கூட்டத்தில், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய்ய நாயுடு, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதில், குளிர்காலக் கூட்டத் தொடருக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். பொதுவாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications