டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு.. 70.82 ரூபாயை தொட்டது!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய் ஆகியுள்ளது.
தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆளாகியுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாவிலும் மற்ற சில ஏழையான நாடுகளிலும்தான் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.

தற்போது பல்வேறு பொருளாதார காரணங்களால் தொடர்ந்து டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்திலேயே இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.
தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் 23 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.82 ரூபாயை தொட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல்முறை இவ்வளவு மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் விரைவில் பொருட்கள் விலை ஏற்றத்தை சந்திக்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications