பிசியில் பார்த்து ரசிக்கும் உங்கள் தட்ஸ்தமிழ்.. அதே அழகுடன்.. அப்படியே மொபைலில்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கம்ப்யூட்டரில் உங்களை வசீகரித்த உங்கள் தட்ஸ்தமிழ் மொபைல் போன்களிலும் அதே பொலிவுடன், அதே வடிவமைப்பில் உங்களை வரவேற்கிறது.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் எப்படி இருக்கிறதோ அதே வடிவமைப்பில் மொபைல் போன்களிலும் உங்கள் தட்ஸ்தமிழ் கைகளில் தவழும்.

You can see your Thatstamil as it as in mobile too

பிசியில் பார்க்கும் அதே தட்ஸ்தமிழை உங்களது கார்களில் செல்லும்போதும், ரயில்கள், பஸ்கள் என எங்க நீங்கள் இருந்தாலும் அதே வடிவமைப்பில் பார்த்து செய்திகளை அறியலாம்.

அதே விறுவிறுப்பு, அதே துறுதுறுப்புடன் உங்கள் தட்ஸ்தமிழை மொபைல் போன்களிலும் நீங்கள் பிரவுஸ் செய்து மகிழலாம்.

வாருங்கள்.. மொபைல் போனிலும் உங்களது பிரியத்துக்குரிய தட்ஸ்தமிழை வரவேற்க....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+