திருப்பதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்: தெலுங்கு தேசம் வேட்பாளருக்கு ஒய்.எஸ்.ஆர். காங். ஆதரவு!
திருமலை: திருப்பதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
திருப்பதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெங்கட்ரமணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கட்ரமணா உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.

இதனால், புதிய எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இத்தொகுதியில் பிப்ரவரி 13-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. வெங்கட்ரமணாவின் மனைவி சுகுணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வேட்புமனுவையும் தாக்கலும் செய்தார்.
ஆனால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்தநிலையில், கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி நாங்கள் திருப்பதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சுகுணாவுக்கு ஆதரவு தருகிறோம் என்றும் அறிவித்துள்ளார்.
இதனால் திருப்பதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஸ்ரீதேவி என்ற வேட்பாளரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications