ஒருநாள் முதல்வர் தெரியும்.. ஒருநாள் திருமணம் தெரியுமா? இங்க சுற்றுலா போனா தெரிஞ்சுக்கலாம்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர ஒருநாள் திருமணம் என்ற வினோதமான திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்று நெதர்லாந்து. எனவே அங்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை மிக அதிகம். அப்படியாக சுற்றுலா செல்பவர்களுக்கு, அந்நாட்டு மக்களுடன் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்று அங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது என்னவென்று கேட்டால் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

அதாவது, வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டில் உள்ளவர்களுடன் ஒரு நாள் திருமணம் செய்யும் திட்டம் தான் அது.
ஒரு நாள் முதல்வர் தெரியும். அதென்ன ஒரு நாள் திருமணம் என ஆச்சர்யப் படுகிறீர்களா?
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் தான் இந்தத் திட்டம் உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்கள், உள்ளூர்வாசிகளுடன் ஒரு நாள் திருமணம் செய்து கொள்ளலாம். அவ்வாறு திருமணம் செய்த நபருடன் டேட்டிங், ஹனிமூன் என அந்த ஒரு நாள் முழுவதையும் செலவு செய்யலாம்.
சரி, நான் ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் அங்கு சுற்றுலா செல்கிறேன், நான் எப்படி இந்த ஆஃபரைப் பயன்படுத்துவது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படி வந்தால், அதை நீங்கள் நெதர்லாந்து அரசிடம் தான் கேட்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications