போர் ஆமா போர்.. இந்தியா பாகிஸ்தான் மேட்ச்னாலே இப்படித்தான் பாஸ்!
இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
Recommended Video

அபுதாபி: இந்தியா பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து டிவிட்டரில் இரண்டு நாட்டு ரசிகர்களும் சண்டையிட்டு வருகிறார்கள்.
இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிடம் தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்த நிலையில் டிவிட்டரில் இதுகுறித்து சண்டை நடந்து வருகிறது. இதனால் தற்போது இரண்டு நாட்டு ரசிகர்களும் சண்டையிட்டு வருகிறார்கள்.
|
பாகிஸ்தான் கோலி
ஒருவேளை பாகிஸ்தான் டீம்ல கோலி இருந்திருந்தா நல்லா ஆடி இருப்பாங்களோ என்னவோ.
|
வைரல் ஆனது
டக் அவுட் ஆன பஹர் ஸமானை பார்த்து ரோஹித் சர்மா கும்பிட்டது வைரலாகி உள்ளது.
|
போர் ஆமா போர்
இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்கும் போது டிவிட்டர்ல மக்கள் நிலைமை இப்படித்தான் உள்ளது.
|
ஹாங்காங் வீரர்
பாகிஸ்தான் டீம், ஹாங்காங்ல இருந்து ஒருத்தரை கூப்பிட்டுட்டு வந்து விளையாடினா நல்லா இருக்கும்.
|
பெரிய ஏமாற்றம்
ஹாங்காங் டீமிற்கு எதிராக இந்தியா மோசமாக ஆடுற மாதிரி நடிச்சு பாகிஸ்தானை ஏமாத்திட்டாங்க என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.
|
எவ்வளவு மோசம்
பாகிஸ்தான் கிரிக்கெட்டை கால் பந்து மாதிரி விளையாடிக்கிட்டு இருக்காங்க என்றுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications