ஷாகிப் அல் ஹசன், மனைவியை இறக்கி விட்டுப் பறந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது! #shakibalhasan
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவியை இறக்கி விட்டுப் பறந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ஹசனும் அவரது மனைவியும் உயிர் தப்பினர்.
காக்ஸ் பஜார் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷாகிப் அல் ஹசனும், அவரது மனைவி உம்மி அகமது சிஷிரும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் உயிர் தப்பியது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்று கூறிய அவர்கள், விபத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை காக்ஸ் பஜார் நகருக்கு அருகே உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு டாக்காவிலிருந்து தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் ஹசன். பின்னர் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது. போகும் வழியில் அது விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இனானி பீச் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. ஷாகிப் அல் ஹசன் இறங்கிய இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இந்த பீச் உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications