Video: மேலே பார்.. என்ன வருது.. ஆஹா.. முட்டையப்பா முட்டை.. அமெரிக்காவில் கலகல ஈஸ்டர்
சிகாகோ: உலகெங்கும் ஈஸ்டர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் ஈஸ்டர் எப்படி கொண்டாடுறாங்க என்று தெரியுமா?
ஈஸ்டர் என்றாலே அங்கு ஈஸ்டர் முட்டைகளை வெகு பிரபலம். ஈஸ்டர் அன்று எல்லோரும் குடும்பம் குடும்பமாக ஒரு இடத்துக்கு படை எடுக்கிறார்கள்.

குழந்தைகள் எல்லாம் ஜாலியாக ஆளுக்கொரு கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். அங்கு குழந்தைகளுக்கென ஈஸ்டர் முட்டைகள் நிறைய மறைத்து வைத்திருப்பார்கள் . அதை கண்டுபிடிக்கும் அவர்களுக்கு ஆச்சிரிய பரிசுகள் காத்திருக்கும். அது தான் ஈஸ்டர் எக் ஹண்ட் அல்லது ஈஸ்டர் முட்டை வேட்டை.
நீங்களும் அப்படி ஒரு ஜாலியான முட்டை வேட்டையை இந்த வீடியோவில் பாருங்கள். அவர்கள் என்ன என்ன செய்கிறார்கள். இங்கு என்ன ஸ்பெஷல் என்றால் அந்த முட்டை எல்லாம் வானத்தில் இருந்து ஹெலிகாப்டரில் இருந்து விழுவது தான். ஆஹா சூப்பர் என்று நீங்களும் குழந்தை போல குதூகலம் ஆகிடுவீங்க.
- Inkpena சஹாயா
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரியை 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications