உங்க குழந்தைகள் ஃபாஸ்ட் புட் விளம்பரங்களை டிவியில் பார்க்கிறார்களா?: உஷார்...
வாஷிங்டன்: குழந்தைகள் டிவியில் எவ்வளவுக்கு எவ்வளவு ஃபாஸ்ட் ஃபுட் விளம்பரங்களை பார்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக்கூடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டிவியை ஆன் செய்தால் குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள். தற்போது குழந்தைகளை கவர பல ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனங்கள் கண்கவரும் விளம்பரங்களை ஒளிபரப்புகின்றன. விளம்பரங்களில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பொம்மைகளையும் காட்டி ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட வருமாறு அழைக்கிறார்கள்.

குழந்தைகள் எவ்வளவுக்கு எவ்வளவு ஃபாஸ்ட் ஃபுட் விளம்பரங்களை பார்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக்கூடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி விளம்பரங்களில் காட்டப்படும் பொம்மைகளை வைத்தும் தான் குழந்தைகள் எந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்களாம்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில்,
குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் விளம்பரங்களை பார்க்க விடாமல் தடுப்பது தான் பெற்றோருக்கு நல்லது. அத்தகைய விளம்பரங்கள் வராத டிவி சேனல்களை குழந்தைகளை பார்க்க வையுங்கள். அந்த விளம்பரங்களை பார்க்காவிட்டால் ஃபாஸ்ட் ஃபுட் தான் வேண்டும் என குழந்தைகள் அடம்பிடிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications