அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. 5 போலீஸார் காயம்
இலினாய்ஸ்: அமெரிக்காவின் இலினாய்ஸில் வேர்ஹவுஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகிவிட்டனர். 5 போலீஸார் காயமடைந்தனர்.
இலினாய்ஸில் உள்ள தொழிற்பேட்டையில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் கேரி மார்டின் (45). சிகாகோ பகுதியிலிருந்து 80 கி.மீ. தூரம் கொண்ட அரோராவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் 5 பேர் பலியாகிவிட்டனர். 5 போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து கேரி மார்ட்டினை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதி யாரும் செல்லாத அளவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த போலீஸார் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
DEADLY SHOOTING SPREE: At least five people are dead and several police officers were wounded during an active shooter situation at a warehouse in Aurora, Illinois. The gunman was killed by responding police officers. @perezreports. https://t.co/ElPAstlmBG pic.twitter.com/4ve1QUy0EZ
— World News Tonight (@ABCWorldNews) February 16, 2019
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications