அமெரிக்க தமிழ் பள்ளியில் அசத்தும் தமிழ்ப்பாடல்!
அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ப் பள்ளியில் வெளியிடப்பட்டுள்ள பாடல் பலரின் வரவேற்பு பெற்றுள்ளது.
சிக்காகோ: ப்ளுமிங்டன் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியில் தமிழ்பாடல் ஒன்று பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் பரவி வரும் இந்த பாடல் பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சிக்காகோவிற்கு அருகில் உள்ள ப்ளூமிங்டன் எனும் ஊரில் அப்துல் கலாம் அவர்களின் பெயரில் தமிழ் பள்ளி இயங்கி வருகிறது. இதில் அங்குள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் மொழியும் கலாச்சாரமும் கற்றுத் தரப்படுகிறது.

இந்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் அய்யனார் என்பவர் பள்ளிக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். அதற்கு தயா சைரஸ் அவர்கள் குழு இசை அமைத்துள்ளது.

அந்த பாடல் வீடியோக் காட்சியாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை அப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழாவிலே வெளியிடப்பட்டது. பள்ளியின் முதல்வர் உமா கைலாசம் , துணை முதல்வர் ரத்னாகுமார் , வினோத் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தலைவர்கள், தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும் போற்றும் வகையில் அந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வளைய வரும் அந்தப் பாடல் உங்கள் பார்வைக்காக..
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications