மஸ்கட், ரியாத்தில் இந்திய குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்
மஸ்கட்: மஸ்கட் மற்றும் ரியாத்தில் வாழும் இந்தியர்கள் 67வது இந்திய குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தின விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் இந்திர மணி பாண்டே இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்திய குடியரசுத் தலைவரின் உரையினை அவர் வாசித்தார்.

அதன் பிறகு தார்சேட் இந்தியப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் இந்திய தூதர் கலந்து கொண்டார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் இந்திய மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சவுதி அரேபியா:
இந்தியாவின் 67வது குடியரசு தினத்தையொட்டி, தூதரக உயரதிகாரி ஹேமந்த் கோடல்வார் (Charge d' Affaires Mr. Hemant Kotalwar) அவர்கள் நேற்று

காலை 9 மணிக்கு, ரியாத் இந்தியத் தூதரக வளாகத்தில் கொடியேற்றி வைத்து குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார். இந்தியப் பன்னாட்டு பொதுப்பள்ளி மாணவர்கள் தேசப்பற்று பாடல்கள் பாட, மாணவிகள் நடனமாடினர்.

இந்நிகழ்ச்சியில் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு இனிப்புண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications