For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரிஸை பின்னுக்கு தள்ளி உலகின் தலைசிறந்த சுற்றுலாத்தலமான இஸ்தான்புல்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: உலக சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த 10 இடங்களில் பாரிஸை பின்னுக்கு தள்ளி இஸ்தான்புல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளுக்காக கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலங்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் வாக்களித்ததில் எந்த நாடு முதலிடத்தை பிடித்தது, எந்த நாடு இரண்டாம் இடத்தை பிடித்தது என்று தெரியுமா?

முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளை பார்ப்போம்.

இஸ்தான்புல்

இஸ்தான்புல்

துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் தான் உலக சுற்றுலாப் பயணிகளின் விருப்ப இடங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ரோம்

ரோம்

இத்தாலியின் தலைநகரான ரோம் சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த இரண்டாவது விருப்ப இடமாக உள்ளது.

லண்டன்

லண்டன்

இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் சுற்றுலாப் பயணிகளால் தேர்வு செய்யப்பட்ட 3வது பிரபல இடமாக உள்ளது.

பெய்ஜிங்

பெய்ஜிங்

சீன தலைநகர் பெய்ஜிங் நான்காவது இடத்தையும், செக் குடியரசில் உள்ள பிராக், வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ள மராகேச் ஆகியவை 5 மற்றும் 6வது இடத்தையும் பிடித்துள்ளன.

பாரிஸ்

பாரிஸ்

கடந்த ஆண்டு உலக சுற்றுலாப் பயணிகளின் விருப்ப இடங்களில் முதல் இடத்தை பிடித்த காதல் தலைநகரமான பாரிஸ் இந்த ஆண்டு 7வது இடத்தில் உள்ளது.

ஹனோய்

ஹனோய்

வியட்நாம் தலைநகர் ஹனோய், வடமேற்கு கம்போடியாவில் உள்ள சியம் ரீப் மற்றும் சீன நகரான ஷாங்காய் ஆகியவை 8வது, 9வது மற்றும் 10வது இடங்களை பிடித்துள்ளது.

நியூயார்க்

நியூயார்க்

உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான அமெரிக்காவில் உள்ள நியூயார்க் முதல் பத்து இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The capital of Turkey tops the list of top 10 destinations chosen by tourists for the Travellers' Choice awards for destinations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X