ஓவரா இந்திய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய 10 பாகிஸ்தான் டிவி சேனல்களுக்கு ரூ.1 கோடி அபராதம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பிய 10 டிவி சேனல்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள டிவி சேனல்கள் 10 சதவீதம் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அந்நாட்டு தகவல் தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது. அந்த 10 சதவீதத்தில் 60 சதவீதம் இந்தியா அல்லது பிற நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் 40 சதவீதம் ஆங்கில நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம். இந்த விதிமுறையை டிவி சேனல்கள் பின்பற்றுகின்றனவா என்று பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பிய ஹம் டிவி, ஆக்சிஜன் டிவி, கோஹினூர் என்டர்டெய்ன்மென்ட், என்டிவி என்டர்டெய்ன்மென்ட், ஜிஎக்ஸ்எம் என்டர்டெய்ன்மென்ட், ஜால்வா என்டர்டெய்ன்மென்ட் உள்ளிட்ட 10 டிவி சேனல்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனி வரும் காலத்தில் இது போன்று விதிகளை மீறி செயல்படக் கூடாது என்று எச்சரித்து கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications