ஓமனில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 7 பேர் பலி
மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று அதிகாலையில் சலாலா நோக்கி பல நாட்டுத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. விலாயட் ஹெய்மா என்ற இடத்தில் பஸ் வந்தபோது எதிர் திசையில் வந்த காருடன் பயங்கரமாக மோதியது.

பஸ்சில் 30 பேர் இருந்தனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற நால்வரும் தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னொருவரின் உடல் அடையாளம் காணப்படாமல் உள்ளது. விபத்தில் 27 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய கார் உருக்குலைந்து போய் விட்டது. காயமடைந்தவர்கள் நிஸ்வா மருத்துவமனை மற்றும் ஹெய்மா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications