மரணத்திற்கு சில மாதம் முன் டிரம்ப் குறித்து எச்சரித்த ஸ்டீபன் ஹாக்கிங்.. என்ன சொன்னார் தெரியுமா?
மரணத்திற்கு சில மாதம் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
Recommended Video

லண்டன்: மரணத்திற்கு சில மாதம் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார். இவர் வாழ்ந்த காலத்தில் உலகம் எப்படி எல்லாம் அழியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முழுக்க முழுக்க அறிவியல் முறைப்படி, தரவுகளை வைத்து உலக அளவிற்கான காரணங்களை கூறி இருந்தார். அதில் மிக முக்கியமான ஐந்து காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறார்.

அமெரிக்க அதிபர்
டைம் டிராவல் தொடங்கி உலகம் உருவானது வரை பேசி வரும் ஸ்டிபன் ஹாக்கிங் இந்த முறை உலக அழிவு குறித்து பேசியுள்ளார். இவரது கருத்துக்கு அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் அறிஞர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் டொனால்ட் டிரம்பும் உலக அழிவு பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்.

இயற்கை
காலநிலை மாற்றம் உலகில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். உலக வெப்பமயமாதலை இப்போதே குறைக்கவில்லை என்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அவர் பேசியுள்ளார். இதுதான் உலகம் அழிய முதல் காரணமாக இருக்கும் என்றும் குறியுள்ளார்.

அணு ஆயுத போர்
இயற்கையால் அழியும் உலகம் மனிதர்களாலும் அழியும். எதிர்காலத்தில் நடக்கும் அணு ஆயுத போர் கண்டிப்பாக உலக அழிவிற்கு காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அணு ஆயுத பலம் பொருந்திய நாடுகள் கண்டிப்பாக அணு ஆயுத போரில் ஈடுபடும் என்று பேசியிருக்கிறார்.

அசிமோவால் அழியும்
'ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்' எனப்படும் ரோபோ தொழில்நுட்பம் தான் உலக அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ரோபோட்கள் மனித அழிவிற்கு கண்டிப்பாக காரணமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது அசிமோ வகை ரோபோக்கள் புழக்கத்தில் இருக்கிறது, இதற்கு அடுத்து வரும் ரோபோக்கள் உலகை ஆளும் என்றார்.

கூட்டம்
உலகில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் மக்களை தொகையும் உலக அளவிற்கு காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட இருக்கிறது என்றார். மக்கள் வசிக்க இடமின்றி பெரிய அளவில் பிரச்சனை உலகமே அழியலாம் என்றார்.

அதிபர் டிரம்ப்
கடைசியாக உலக அழிவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்பும் காரணமாக இருப்பார் என்றுள்ளார். அமெரிக்க அதிபரின் இயற்கைக்கு முரணான நடவடிக்கையும் சட்ட திட்டமும் உலக அழிவிற்கு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார். அவரது சட்டம் அனைத்தும் மக்களை அழிவை நோக்கி அழைத்து செல்கிறது என்றும் கடந்த டிசம்பர் 31ம் தேதி, புத்தாண்டு பிறக்கும் முன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications