தற்கொலைப் படை தாக்குதல்.. வங்கதேச விமான நிலையத்தில் பரபரப்பு
வங்கதேச தலைநகர் டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலைபடை தாக்குதல் நடந்தது.
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலைபடை தாக்குதல் நடந்தது. தற்கொலைப்படை தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே இன்று இரவு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

விமான நிலையத்தை நோக்கி வந்த ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தன்னுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில், அந்த தீவிரவாதி உடல் சிதறி பலியானார். ஆனால், பொதுமக்கள் தரப்பிலோ போலீஸ் தரப்பிலோ உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலத்த வெடி குண்டு சத்தம் கேட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்புபடையினர் விரைந்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் விமான நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications