60 ஆண்டு கால கருப்புப் பண புள்ளிகளை முதல் முறையாக அம்பலப்படுத்திய சுவிட்சர்லாந்து
ஜெனீவா: தனது நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் குறித்த விவரத்தை சுவிட்சர்லாந்து இதுவரை வெளியில் சொன்னதே இல்லை. இந்த நிலையில் முதல் முறையாக 2600 பேரின் பெயர் கணக்கு விவரங்களை அது வெளியிட்டுள்ளது.
இந்த 2600 பேரின் கணக்குகளும் நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளவையாகும். இவர்களின் வாரிசுகளுக்கு இந்த கணக்கு குறித்த விவரம் தெரிந்து அவர்கள் அந்தப் பணப் பயனை அடைய முடியும் என்பதற்காக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது சுவிஸ் அரசு.

இந்தப் பட்டியலில் தனி நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 60 வருடமாக இந்தக் கணக்குகள் இங்குள்ள வங்கிகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
www.dormantaccounts.ch என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இந்த கணக்குகளின் மொத்த மதிப்பு 44 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 296 கோடியே 78 லட்சத்து 92 ஆயிரத்து 903 ரூபாய் ஆகும். இதுதவிர 80 சேப் டெபாசிட் பாக்ஸ் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கணக்குகளுக்கு உரியோர் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் உரிய வங்கி நிர்வாகத்தை அணுகி இப்பணத்தை உரியை முறையில் நிரூபித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications