துபாயில் இசை மழையில் நனைந்து கொண்டே இந்திய குடியரசு தின கொண்டாட்டம்
துபாய்: சினர்ஜி யுடிஎஸ் இவென்ட்ஸ் துபாயில் வரும் 25ம் தேதி நிர்வானா 2014 என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.
சினர்ஜி யுடிஎஸ் இவென்ட்ஸ் இந்திய குடியரசு தினத்தையொட்டி துபாயில் நிர்வானா 2014 என்ற நிகழ்ச்சியை வரும் 25ம் தேதி நடத்துகிறது. தபலா கலைஞர் ஜாகிர் உசேன், பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், இசை கலைஞர்கள் தௌபிக் குரேஷி மற்றும் நிலாத்ரி குமார், இசையமைப்பாளரும், பாடகருமான லூயி பாங்க்ஸின் இசை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் டிக்கெட் பெற [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 - 2757000, 050- 5865375 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
துபாய் மதினத் அரினாவில் நடக்கும் நிகழ்ச்சியில் இசை விருந்து இரவு 8 மணிக்கு துவங்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications